இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோயில்களில் பாவை விழா போட்டி : வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்குப் பரிசுகள்

Jan 8 2017 12:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோயில்களில் நடைபெற்ற பாவை விழாவையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

ஈரோடு திண்டல் வேலாயுதசுவாமி கோயிலில், திருப்பாவை, திருவெம்பாவை கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் 36 பேருக்கு, அமைச்சர் திரு. கே.சி.கருப்பணன் பரிசுகளை வழங்கி பாராட்டினார். நாடாளுமன்ற-சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நெல்லை டவுனில் உள்ள நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோயிலில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்தல் மற்றும் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டடன. வெற்றி வெற்றி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதனிடையே, நாகை மாவட்டம் குத்தாலம் அடுத்த பழையகூடலூர் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மார்கழி மாதத்தையொட்டி கர்நாடக இசைக்கச்சேரி நடைபெற்றது. வாய்ப்பாட்டு, வயலின், மிருதங்கம் உள்ளிட்ட இசைக்கருவிகளைக் கொண்டு ஏராளமான குழந்தைகள் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். இதனை மாணாக்கர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

  • Kairasi Kudumbam

    Mon - Fri : 20:30

  • Sondhangal

    Mon - Fri : 21:00

  • Periya Idathu Penn

    Mon - Fri : 21:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2777.00 Rs. 2970.00
மும்பை Rs. 2797.00 Rs. 2962.00
டெல்லி Rs. 2810.00 Rs. 2976.00
கொல்கத்தா Rs. 2810.00 Rs. 2973.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.00 Rs. 40212.00
மும்பை Rs. 43.00 Rs. 40212.00
டெல்லி Rs. 43.00 Rs. 40212.00
கொல்கத்தா Rs. 43.00 Rs. 40212.00