மயிலாடுதுறையில் நடைபெற்ற 47ம் ஆண்டு ஸ்ரீராதா கல்யாண மகோத்ஸவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு

Jan 10 2017 10:11AM
எழுத்தின் அளவு: அ + அ -
நாகை மாவட்டம், மயிலாடுதுறையில், 47ம் ஆண்டு ஸ்ரீராதா கல்யாண மகோத்ஸவம் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்தது. இதில் நாமசங்கீர்த்தனம், அலங்கார திவ்யநாமம், நிச்சய தாம்பூலம், உஞ்சவிருத்தி, துரவ சரித்திரம் உள்ளிட்ட சங்கீத நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனைத்தொடர்ந்து நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ஸ்ரீராதா கல்யாணம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனைமுன்னிட்டு, பஜனை பாடல்களை பக்திப்பரவசத்துடன் பாடி பக்தர்கள் வழிபாடு செய்தனர். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று ஸ்ரீராதா கல்யாண வைபவத்தை கண்டு மகிழ்ந்தனர். தொடர்ந்து பரதநாட்டிய நிகழ்ச்சி, கர்நாடக இசைக்கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 19:00

  • REEL PETTI - Jaya Plus

    Sat : 18:00

  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2727.00 Rs. 2917.00
மும்பை Rs. 2748.00 Rs. 2910.00
டெல்லி Rs. 2760.00 Rs. 2923.00
கொல்கத்தா Rs. 2760.00 Rs. 2920.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.50 Rs. 39500.00
மும்பை Rs. 39.50 Rs. 39500.00
டெல்லி Rs. 39.50 Rs. 39500.00
கொல்கத்தா Rs. 39.50 Rs. 39500.00