சனிப்பெயர்ச்சி தொடர்பாக முரண்பட்ட தகவல்கள் வெளியான விவகாரம் - திருநள்ளாறு ஆலய நிர்வாகம் விளக்கம்

Jan 10 2017 10:45AM
எழுத்தின் அளவு: அ + அ -
சனிப்பெயர்ச்சி குறித்து இருவேறு தகவல்கள் வெளிவந்தது தொடர்பாக திருநள்ளாறு ஆலய நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

இந்திய வானவியல் சாஸ்திரம், ஜோதிட சாஸ்திரம் ஆகியவை, வாக்கிய பஞ்சாங்கம், திருக்கணித பஞ்சாங்கம் ஆகிய 2 பஞ்சாங்கங்களின் படி, இருவேறு முறைகளில் கடைபிடிக்கப்படுகின்றன. வாக்கிய பஞ்சாங்கத்தின்படி, விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு சனி பகவான் டிசம்பர் மாதம் 19-ம் தேதி பெயர்ச்சியடைகிறார். மற்றொரு முறையான திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, இம்மாதம் 26-ம் தேதி சனி பெயர்ச்சி நடைபெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்று இருவேறு தகவல்களால் மக்கள் குழப்பமடைந்துள்ள நிலையில், சனிப் பெயர்ச்சி விழா, வாக்கிய பஞ்சாங்கத்தின்படி, டிசம்பர் மாதம் 19-ம் தேதி தான் நடைபெறும் என திருநள்ளாறு ஆலய நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. காரைக்கால் மாவட்ட ஆட்சியர் திரு. பார்த்திபன், அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் ஆலயத்தின் சார்பில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • POONKATRU

  Mon - Fri : 18:30

 • Jai Veer Hanuman

  Mon - Fri : 19:00

 • Kairasi Kudumbam

  Mon - Fri : 20:30

 • Sondhangal

  Mon - Fri : 21:00

 • Periya Idathu Penn

  Mon - Fri : 21:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2766.00 Rs. 2958.00
மும்பை Rs. 2786.00 Rs. 2950.00
டெல்லி Rs. 2798.00 Rs. 2963.00
கொல்கத்தா Rs. 2797.00 Rs. 2960.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 41.40 Rs. 41400.00
மும்பை Rs. 41.40 Rs. 41400.00
டெல்லி Rs. 41.40 Rs. 41400.00
கொல்கத்தா Rs. 41.40 Rs. 41400.00