ராமானுஜரின் ஆயிரமாவது வைபவத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் மாணவ-மாணவியர் பங்கேற்ற பேரணி

Jan 11 2017 7:47PM
எழுத்தின் அளவு: அ + அ -
ராமானுஜரின் ஆயிரமாவது வைபவத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் மாணவ-மாணவியர் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.

சாதி மதங்களை கடந்து மனித நேயம் ஓங்க வேண்டும் என்பதை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பறைசாற்றியவர் ராமானுஜர். அவரின் ஆயிரமாவது ஆண்டு வைபவத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சார்ந்த மாணவ மாணவிகள் 500க்கும் மேற்பட்டோர் பேரணியாக சென்றனர். அப்போது ராமானுஜரின் போதனைகளை அடங்கிய வண்ண கொடிகளை ஏந்தியவாறு நகரின் முக்கிய வீதிகளான 4 சித்திரை வீதிகளிலும் ஊர்வலமாக சென்றனர். முன்னதாக மாணவர்களின் நடனங்களும், போதனை குறித்த நாடகங்களும் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

  • Kairasi Kudumbam

    Mon - Fri : 20:30

  • Sondhangal

    Mon - Fri : 21:00

  • Periya Idathu Penn

    Mon - Fri : 21:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2826.00 Rs. 2975.00
மும்பை Rs. 2846.00 Rs. 2967.00
டெல்லி Rs. 2858.00 Rs. 2980.00
கொல்கத்தா Rs. 2858.00 Rs. 2977.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 46.40 Rs. 43385.00
மும்பை Rs. 46.40 Rs. 43385.00
டெல்லி Rs. 46.40 Rs. 43385.00
கொல்கத்தா Rs. 46.40 Rs. 43385.00