காஞ்சிபுரத்தில் நடைபெற்ற யோகாசன நிகழ்ச்சி - ஜப்பான், ஹாங்காங், தாய்லாந்து நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்பு - பல்வேறு ஆசனங்களை செய்துகாண்பித்து அசத்தல்

Jan 11 2017 8:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் நடைபெற்ற யோகாசன நிகழ்ச்சியில், ஜப்பான், ஹாங்காங் மற்றும் தாய்லாந்து நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

தமிழகத்தின் பாரம்பரிய பெருமைகளை அறிந்துகொள்ளும் விதமாக ஜப்பான், ஹாங்காங் மற்றும் தாய்லாந்து நாடுகளைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர், 10 நாட்கள் சுற்றுலாப் பயணமாக தமிழகத்திற்கு வந்துள்ளனர். திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட ஆன்மீக தலங்களை பார்வையிட்ட இக்குழுவினர், காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்குச் சென்று, பல்லவ, சோழ மற்றும் விஜயநகர பேரரசர்களின் சிற்ப கலைகளை ஆச்சரியத்துடன் பார்வையிட்டனர். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற பாரம்பரிய யோகாசன நிகழ்ச்சியில் ஆர்வமுடன் பங்கேற்ற வெளிநாட்டினர், பல்வேறு வகையான ஆசனங்களை செய்து காட்டி அசத்தினர்.

தமிழக பாரம்பரிய கலையான யோகாசனத்தை, அயல்நாட்டினர் ஆர்வமுடன் செய்து காட்டியது, பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2965.00 Rs. 3171.00
மும்பை Rs. 2987.00 Rs. 3163.00
டெல்லி Rs. 3000.00 Rs. 3177.00
கொல்கத்தா Rs. 3000.00 Rs. 3174.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.20 Rs. 43200.00
மும்பை Rs. 43.20 Rs. 43200.00
டெல்லி Rs. 43.20 Rs. 43200.00
கொல்கத்தா Rs. 43.20 Rs. 43200.00