தைப்பூச விழாவையொட்டி பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் 2 கோடி ரூபாய்க்கும் மேல் பக்தர்கள் காணிக்கை

Feb 14 2017 3:42PM
எழுத்தின் அளவு: அ + அ -
திண்டுக்கல் மாவட்டம் பழனி ஸ்ரீதண்டாயுதபாணி கோயிலில் தைப்பூச விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து, தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். இந்நிலையில், தைப்பூச விழாவையொட்டி பக்தர்கள் செலுத்திய காணிக்கையால் உண்டியல் நிறைந்ததையடுத்து, அவற்றை எண்ணும் பணி நடைபெற்றது. இதன் முதல் நாளான நேற்று 2 கோடியே ஒரு லட்சத்து 862 ரூபாய் ரொக்கமாகவும், 460 கிராம் தங்கமும், 14,600 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்துள்ளது. மேலும், அமெரிக்கா, பிலிப்பைன்ஸ், பிரிட்டன், ஆஸ்திரேலியா, சுவீடன் உள்ளிட்ட நாடுகளின் கரன்சி நோட்டுகளும் காணிக்கையாக கிடைத்துள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • POONKATRU

    Mon - Fri : 18:30

  • Jai Veer Hanuman

    Mon - Fri : 19:00

  • Kairasi Kudumbam

    Mon - Fri : 20:30

  • Sondhangal

    Mon - Fri : 21:00

  • Periya Idathu Penn

    Mon - Fri : 21:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2826.00 Rs. 2975.00
மும்பை Rs. 2846.00 Rs. 2967.00
டெல்லி Rs. 2858.00 Rs. 2980.00
கொல்கத்தா Rs. 2858.00 Rs. 2977.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 46.40 Rs. 43385.00
மும்பை Rs. 46.40 Rs. 43385.00
டெல்லி Rs. 46.40 Rs. 43385.00
கொல்கத்தா Rs. 46.40 Rs. 43385.00