மயிலாடுதுறை அருகே புகழ்பெற்ற திரெளபதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா : திரளான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர்

Feb 17 2017 6:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
மயிலாடுதுறை அருகே உள்ள புகழ்பெற்ற திரெளபதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகுசிறப்பாக நடைபெற்றது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள கொளத்தூரில் புகழ்பெற்ற திரெளபதி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பல்வேறு திருப்பணிகள் நிறைவடைந்தன. அதனைதொடர்ந்து நடத்தப்பட்ட யாகசாலை பூஜைகளுக்கு பின், சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • ULAGAM MARUPAKKAM

    Sun : 12:30

  • AALAYAMUM AARADHANAYUM

    Sun : 07:30

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • AZHAIPPOM ARIVOM

    Mon - Fri : 16:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 2965.00 Rs. 3171.00
மும்பை Rs. 2987.00 Rs. 3163.00
டெல்லி Rs. 3000.00 Rs. 3177.00
கொல்கத்தா Rs. 3000.00 Rs. 3174.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.20 Rs. 43200.00
மும்பை Rs. 43.20 Rs. 43200.00
டெல்லி Rs. 43.20 Rs. 43200.00
கொல்கத்தா Rs. 43.20 Rs. 43200.00