நவராத்திரி விழா : வட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கோயில்களில் சிறப்பு வழிபாடு

Oct 10 2018 4:29PM
எழுத்தின் அளவு: அ + அ -
நவராத்திரி விழாவை முன்னிட்டு, வட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

நவராத்திரி விழா ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டிற்கான நவராத்திரி விழா இன்று தொடங்கியது. இதையொட்டி, நாடு முழுவதும் உள்ள ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

டெல்லியில் புகழ்பெற்ற ஜண்டேவாலன் கோயிலில், ஏராளமான பக்தர்கள் காலையிலேயே சிறப்பு வழிபாடு செய்தனர். நவராத்திரியையொட்டி, அக்கோவிலில் உள்ள துர்கா தேவிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, மகாதீபாராதனை நடைபெற்றது.

ஜம்முகாஷ்மீர் மாநிலம் காத்ராவிலுள்ள வைஷ்ணவி தேவி ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

உத்தரபிரதேசம் மாநிலம், வாரணாசியில் உள்ள துர்கா மந்திர் ஆலயத்தில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

மும்பையில் உள்ள மும்பா தேவி ஆலயத்தில், பக்தர்கள் இன்று அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்தனர். நவராத்திரியையொட்டி, மும்பா தேவிக்கு சிறப்பு அபி‍ஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Wed,Sat : 19:00

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3040.00 Rs. 3251.00
மும்பை Rs. 3062.00 Rs. 3242.00
டெல்லி Rs. 3075.00 Rs. 3257.00
கொல்கத்தா Rs. 3075.00 Rs. 3254.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.70 Rs. 40700.00
மும்பை Rs. 40.70 Rs. 40700.00
டெல்லி Rs. 40.70 Rs. 40700.00
கொல்கத்தா Rs. 40.70 Rs. 40700.00