காஞ்சிபுரத்தில் நடைபெற்று வரும் அத்திவரதர் வைபவம் - நேரில் தரிசிக்க நாளை மறுதினம் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

Jul 29 2019 4:23PM
எழுத்தின் அளவு: அ + அ -
காஞ்சிபுரத்தில் நடைபெறும் அத்திவரதர் வைபவத்தை யொட்டி, பிரதமர் திரு. நரேந்திரமோடி நேரில் தரிசனம் செய்ய நாளை மறுநாள் காஞ்சிபுரம் வருகிறார்.

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் கோயிலில் தற்போது அத்திவரதர் தரிசனம் நடைபெற்று வருகிறது. நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த வைபவத்தை யொட்டி தரிசனம் செய்து வருகின்றனர். வரும் 31ம் தேதி வரை சயன கோலத்தில் காட்சி தரும் அத்திவரதர், வரும் 1ம் தேதி முதல் நின்றபடி காட்சியளிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்திவரதரை தரிசிக்க பிரதமர் திரு.மோடி, நாளை மறுதினம் தமிழகம் வருகிறார். அன்றைய தினம் அத்திவரதரை தரிசித்த பிறகு, சென்னையில் தங்கும் பிரதமர் திரு.மோடி. மறுநாள் மீண்டும் காஞ்சிபுரம் சென்று நின்ற கோலத்தில் காட்சி அளிக்கும் அத்திவரதரை தரிசிக்கிறார். அவருடன் மத்திய அமைச்சர்கள் சிலரும் இந்த நிகழ்வில் பங்கேற்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3600.00 RS. 3780.00
மும்பை Rs. 3670.00 Rs. 3770.00
டெல்லி Rs. 3665.00 Rs. 3785.00
கொல்கத்தா Rs. 3699.00 Rs. 3839.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.30 Rs. 47300.00
மும்பை Rs. 47.30 Rs. 47300.00
டெல்லி Rs. 47.30 Rs. 47300.00
கொல்கத்தா Rs. 47.30 Rs. 47300.00