பேரருளாளர் அத்திவரதர் 30-ம் நாள் தரிசனம் : நீல நிற பட்டாடையில் காட்சியளிக்கும் அத்திவரதர்

Jul 30 2019 12:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்‍கோயிலில் 30-வது நாளாக இன்று அத்திவரதர், பக்‍தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். நீல நிறப் பட்டாடையில் காட்சியளிக்கும் அத்திவரதரை லட்சக்‍கணக்‍கான பக்‍தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்‍கோயிலில் 40 ஆண்டுகளுக்‍குப் பின்னர், கோயில் குளத்திலிருந்து அத்திவரதர் எழுந்தருளும் நிகழ்வு, கடந்த 1-ம் தேதி தொடங்கி, கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் லட்சக்‍கணக்‍கான பக்தர்கள் வந்து அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த வைபவத்தின் 30-ம் நாளான இன்று, அத்திவரதர், நீல நிறப் பட்டாடையில் அருள்பாலித்து வருகிறார். செண்பகம், மல்லி உள்ளிட்ட மலர்களால் அலங்கரிக்‍கப்பட்டு காட்சியளிக்‍கும் அத்திவரதரை, திரளான பக்‍தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, தரிசனம் செய்து வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3612.00 Rs. 3863.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48000.00
மும்பை Rs. 48.40 Rs. 48000.00
டெல்லி Rs. 48.40 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48000.00