ரோஜாப்பூ நிற பட்டாடையில் காட்சியளிக்கும் அத்திவரதர் - 34-வது நாளாக, லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

Aug 3 2019 12:45PM
எழுத்தின் அளவு: அ + அ -
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில், அத்திவரதர் இன்று ரோஜாநிறப் பட்டாடையில் காட்சியளிக்கிறார். 34-வது நாளாக அத்திவரதர் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் அத்திவரதர் இன்று 34-வது நாளாக காட்சியளித்து வருகிறார். நின்ற நிலையில், ரோஜாப்பூ நிறப் பட்டாடையில் காட்சியளிக்கும் அத்திவரதருக்கு, செண்பகம், மல்லி, கனகாம்பரம் உள்ளிட்ட மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. ஏலக்‍காய் மாலை சூட்டப்பட்டு கிரீடம் அணிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3600.00 RS. 3780.00
மும்பை Rs. 3670.00 Rs. 3770.00
டெல்லி Rs. 3665.00 Rs. 3785.00
கொல்கத்தா Rs. 3699.00 Rs. 3839.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.30 Rs. 47300.00
மும்பை Rs. 47.30 Rs. 47300.00
டெல்லி Rs. 47.30 Rs. 47300.00
கொல்கத்தா Rs. 47.30 Rs. 47300.00