ஸ்ரீரங்கத்திலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்‍கு வஸ்திர மரியாதை புறப்பட்டது - பட்டுப்புடவைகள், வஸ்திரங்கள், வாசனை திரவியங்கள் அனுப்பிவைப்பு

Aug 3 2019 1:32PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்‍கோயிலில் இருந்து, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்‍கு மங்களப்பொருட்கள், வாசனைத் திரவியங்கள், பழங்களுடன் வஸ்திர மரியாதை புறப்பட்டது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதரை நித்தமும் நினைத்து திருப்பாவை அருளிய ஆண்டாள், ஆடி மாதம் பூர நட்சத்திரத்தின்போது அவதரித்தார். பெருமாளுக்கான மாலையைத் தான் அணிவித்த பிறகு கொடுத்ததால், சூடிக்கொடுத்த சுடர்கொடி என்று போற்றப்படுகிறார். ஸ்ரீரங்கத்திற்கு வந்து ரங்கநாதரின் திருவடிகளில் ஐக்கியமான ஆண்டாளுக்‍கு, ஸ்ரீரங்கநாதரின் சார்பில் வஸ்திர மரியாதை அனுப்பப்படுவது வழக்‍கம். அதன்படி, ஆண்டாளுக்கு பட்டுப்புடவைகள், வஸ்திரங்கள், மங்களப்பொருட்கள், வாசனை திரவியங்கள், பழங்கள் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அனுப்பி வைக்‍கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், கோயில் நிர்வாகிகள் மற்றும் பக்‍தர்கள் திரளாகப் பங்கேற்றனர். ஸ்ரீரங்கம் கோயில் வஸ்திரங்கள், ஆண்டாள் கோயிலில் சமர்ப்பிக்கப்பட்டு, நாளை ஆடிப்பூரத்தின்போது ஸ்ரீரங்கம் வஸ்திர மரியாதை கொண்டு அலங்கரிக்கப்பட்டு ஆண்டாள் காட்சியளிப்பார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00