ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயிலில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம் - நாடு முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

Aug 5 2019 11:25AM
எழுத்தின் அளவு: அ + அ -
உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் இன்று காலை தொடங்கியது. இதில் பல்லாயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்து வருகின்றனர்.

12 ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்தார். ஆண்டாள் பூமியில் அவதரித்த ஆடிப்பூர திருநாள் ஆடிப்பூர பெருவிழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஆடிப்புர திருவிழா கடந்த மாதம் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அவ்விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்று வருகிறது. முன்னதாக, தேரோட்டத்தையொட்டி, காலை 5 மணிக்கு ஸ்ரீ ஆண்டாள், ரெங்கமன்னாருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயில் இருந்து கொண்டுவரப்பட்ட பட்டு உடுத்தியும், மாலை அணிவிந்து திருத்தேரில் எழுந்தருளினர். திருத்தேரோட்ட நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3612.00 Rs. 3863.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48000.00
மும்பை Rs. 48.40 Rs. 48000.00
டெல்லி Rs. 48.40 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48000.00