ஏழுமலையான் கோயிலில் பிரமோற்சவ விழா கோலாகலம் - பெரியசேஷ வாகனத்தில் வலம் வந்த மலையப்பசுவாமி

Oct 1 2019 1:53PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருப்பதி ஏழுமலையான் கோவிலில், புரட்டாசி மாத பிரமோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முதல் நாளான நேற்று, பெரியசேஷ வாகனத்தில் மலையப்பசுவாமி வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் புரட்டாசி மாத பிரம்மோற்சவத்தையொட்டி கொடி ஏற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. வேதமந்திரங்கள் முழங்க கருட கொடி, மீன லக்‍னத்தில் ஏற்றப்பட்டது. பிரம்மோற்சவ விழாவின் முதல் நாளான நேற்று, பெரியசேஷ வாகனத்தில் ஏழுமலையான் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து, நாள்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் பல்வேறு வாகனங்களில் ஏழுமலையான் வலம் வரவுள்ளார். பிரம்மோற்சவ விழாவையொட்டி கோயில் நுழைவு வாயில் மின் விளக்‍குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பிரம்மோற்சவ விழாவையொட்டி பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.70 Rs. 48000.00
மும்பை Rs. 48.70 Rs. 48000.00
டெல்லி Rs. 48.70 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.70 Rs. 48000.00