ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனம் : மூத்த குடிமக்கள், கைக்குழந்தைகளின் பெற்றோருக்கு இலவச தரிசனம்

Oct 15 2019 9:52AM
எழுத்தின் அளவு: அ + அ -
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று, மூத்த குடிமக்‍களுக்‍கும், நாளை கைக்‍குழந்தைகளின் பெற்றோருக்‍கும் இலவச தரிசனம் வழங்கப்பட உள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மாதந்தோறும் இரண்டு நாட்கள் மூத்த குடிமக்‍கள் மற்றும் கைக்குழந்தைகளின் பெற்றோர் உள்ளிட்டோருக்‍கு தேவஸ்தானம் சார்பில் இலவச தரிசனம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று மூத்த குடிமக்‍கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்‍கு இலவச தரிசனம் வழங்கப்பட உள்ளது. இதன்படி சுமார் 4 ஆயிரம் பேர் தரிசனம் செய்ய உள்ளனர்.

அதேபோல், நாளை காலை 9 மணி முதல், மதியம் 1.30 மணி வரை, 5 வயது வரையுள்ள குழந்தைகளின் பெற்றோருக்‍கு இலவச தரிசனம் வழங்கப்பட உள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00