மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் - லட்சக்‍கணக்‍கான பக்‍தர்கள் பங்கேற்று வழிபாடு

Nov 27 2019 3:25PM
எழுத்தின் அளவு: அ + அ -
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கார்த்திகை மாத அமாவாசையை ஒட்டி நடைபெற்ற ஊஞ்சல் உற்சவ விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற அங்காள பரமேஸ்வரி கோயிலில் கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு நேற்றிரவு நள்ளிரவு ஊஞ்சல் உற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன. பின்னர் பட்டு சேவை உடுத்தி, நகைகளால் அலங்கரிக்கப்பட்ட அம்மனை ஊர்வலமாக அழைத்து வந்தனர். பின்னர் தாலாட்டு மண்டபத்தில் உள்ள தங்க ஊஞ்சலில் ஸ்ரீராஜ ஷியாமளா தேவி அலங்காரத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் அமர வைக்கப்பட்டு, தாலாட்டு பாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3600.00 RS. 3780.00
மும்பை Rs. 3670.00 Rs. 3770.00
டெல்லி Rs. 3665.00 Rs. 3785.00
கொல்கத்தா Rs. 3699.00 Rs. 3839.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.30 Rs. 47300.00
மும்பை Rs. 47.30 Rs. 47300.00
டெல்லி Rs. 47.30 Rs. 47300.00
கொல்கத்தா Rs. 47.30 Rs. 47300.00