திருப்பதி பத்மாவதி தாயார் கோயில் கார்த்திகை பிரம்மோற்சவ வைபவம் : பஞ்சமி தீர்த்த குளத்தில் உற்சவ மூர்த்திகள் ஸ்நானம் - பக்தர்கள் புனித நீராடினர்

Dec 2 2019 1:13PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் கார்த்திகை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, பஞ்சமி தீர்த்த உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்‍கிய நிகழ்ச்சியான, பஞ்சமி தீர்த்த உற்சவம் வெகுவிமரிசையாக அரங்கேறியது. இதனை முன்னிட்டு பத்மாவதி தாயார், சக்கரத்தாழ்வார் ஆகிய உற்சவ மூர்த்திகள், ஆலயத்தில் இருந்து புறப்பட்டு, மாட வீதிகள் வழியாக திருக்குளத்தில் இருக்கும் மண்டபத்தை வந்தடைந்தனர். தொடர்ந்து பஞ்சமி தீர்த்த குளத்தில் சக்கர ஸ்நான வைபவத்தை கோயில் அர்ச்சகர்கள் நடத்தி வைத்தனர்.

அப்போது திருக்குளத்தின் நான்கு புறங்களிலும் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், புனித நீராடி பிரார்த்தனையை நிறைவேற்றினர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3600.00 RS. 3780.00
மும்பை Rs. 3670.00 Rs. 3770.00
டெல்லி Rs. 3665.00 Rs. 3785.00
கொல்கத்தா Rs. 3699.00 Rs. 3839.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.30 Rs. 47300.00
மும்பை Rs. 47.30 Rs. 47300.00
டெல்லி Rs. 47.30 Rs. 47300.00
கொல்கத்தா Rs. 47.30 Rs. 47300.00