திருப்பதி ஏழுமலையான் திருக்கோயில் பிரம்மோற்சவ விழா : சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பசுவாமி

Sep 21 2020 1:01PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருப்பதி ஏழுமலையான் திருக்‍கோயில் பிரம்மோற்சவ விழாவின் 3ம் நாள் நிகழ்ச்சியாக, உற்சவர் மலையப்பசுவாமி சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார்.

திருமலை திருப்பதி ஏழுமலையான் திருக்‍கோயிலில் பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. 3ம் நாள் நிகழ்ச்சியாக, உற்சவர் மலையப்பசுவாமி, ரங்கநாயகர் மண்டபத்தில், சர்வ அலங்கார திருக்‍கோலத்தில் சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார். அங்கு உற்சவருக்‍கு தீபாராதனையும் நைவேத்தியமும் நடைபெற்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00