சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் நாளை மகர விளக்கு பூஜை - கொரோனா பரவல் காரணமாக 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜை நாளை நடைபெறவுள்ள நிலையில், கொரோனா பரவல் காரணமாக 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜைக்காக நடை தி ....

நாமக்கல் ஆஞ்சநேயர் திருக்கோயிலில் சுவாமி தங்கக்‍காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்

நாமக்கல் ஆஞ்சநேயர் திருக்கோயிலில், அனுமன் ஜெயந்தியையொட்டி, சுவாமி தங்கக்‍காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நாமக்கல்லில் பிரசித்திபெற்ற 18 ஆடி உயர ஆஞ்சநேயருக்கு, ஜெயந்தி விழாவையொட்டி, ஒ ....

காஞ்சிபுரம் தேரடி மற்றும் முத்தியால் பேட்டை பகுதிகளில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில்களில் சிறப்பு வழிபாடு

அனுமன் ஜெயந்தியையொட்டி காஞ்சிபுரம் தேரடி மற்றும் முத்தியால் பேட்டை பகுதிகளில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோயில்களில் அனுமனுக்‍கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் ஆராதனை ஆகியவை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்க ....

புதுச்சேரி அடுத்த பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா - 2,500 லிட்டர் பாலாபிஷேகம் - பக்‍தர்கள் வழிபாடு

புதுச்சேரி அடுத்த பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவிலில், அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, 36 அடி உயர ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயருக்கு 2 ஆயிரத்து 500 லிட்டர் பால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் முககவசம் அணிந்தும், சம ....

அனுமான் ஜெயந்தியையொட்டி சிறப்பு வழிபாடு : பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம்

அனுமான் ஜெயந்தியையொட்டி, ஹனுமார் கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. பக்‍தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

மார்கழி மாதம், அமாவாசையும் மூலநட்சத்திரமும் கூடிவரும் ....

நாமக்கல்லில் ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு : ஒரு லட்சத்து எட்டு வடை மாலைகள் சார்த்தப்பட்டு, பூஜைகள்

நாமக்கல் அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோவிலில் ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு, இன்று சுவாமிக்கு ஒரு லட்சத்து எட்டு வடை மாலைகள் சார்த்தப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன.

மார்கழி மாதத்தில் அமாவாசை திதியும் மூல ....

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா - சிறப்பு ஏற்பாடுகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில், ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு பக்‍தர்களுக்‍கு இலவசமாக வழங்கும் வகையில் லட்டு தயாரிக்‍கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
....

அரியலூரில் அமைந்துள்ள ஸ்ரீகோதண்டராமர் கோயிலில் ஆண்டாள் திருக்‍கல்யாண வைபவம் - திரளான பக்‍தர்கள் பங்கேற்பு

அரியலூரில் அமைந்துள்ள ஸ்ரீகோதண்டராமர் கோயிலில் ஆண்டாள் திருக்‍கல்யாண வைபவம் விமரிசையாக நடைபெற்றது. அரியலூர் நகரில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமி திருக்கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாணம் இன்று ந ....

விருதுநகர் மாவட்டத்தில் சதுரகிரி மலைக் கோவிலுக்குச் செல்ல வனத்துறை அனுமதி

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரி மலைக் கோவிலுக்குச் செல்ல வனத்துறை அனுமதி அளித்ததை தொடர்ந்து, பக்தர்கள் அதிகாலை முதலே சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பிரதோஷம், அமாவாசை மற்றும் பொங்கலை முன்னிட்டு, இன்று முதல ....

சபரிமலைக்கு வழக்கமாக கிடைக்கும் வருமானம் பெரும் வீழ்ச்சி - கொரோனா பரவல் குறைந்ததும் மாதாந்திர நடை திறப்பு நாட்களை அதிகரிக்க தேவசம் போர்டு முடிவு

சபரிமலை வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால், கொரோனா பரவல் குறைந்த பின், மாதாந்திர நடை திறக்கும் நாட்களை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார் ....

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு நாளை முதல் ஜனவரி 14 வரை பக்தர்களுக்கு அனுமதி

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு நாளை தொடங்கி ஜனவரி 14-ம் தேதி வரை 5 நாட்களுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது. சதுரகிரி கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை 4 நாட்கள், பௌர்ணமி 4 நாட்கள் என மொத்தம் ....

நாமக்‍கல்லில் களைகட்டும் ஆஞ்சநேய ஜெயந்தி விழா - ஒரு லட்சம் வடைகளை கோர்த்து மாலை தயாரிக்‍கும் பணி தீவிரம்

ஆஞ்சநேய ஜெயந்தி விழாவையொட்டி, வட மாலைக்‍காக ஒரு லட்சத்து 8 வடைகள் தயாரிக்‍கும் பணி நாமக்‍கல் ஆஞ்சநேயர் ஆலயத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ஆண்டுதோறும் மார்கழி மாதம், மூல நட்சத்திரம், சர்வ அமாவாசை த ....

மயிலாடுதுறையில் புனித அந்தோணியார் திருத்தல ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

மயிலாடுதுறையில் புனித அந்தோணியார் திருத்தல ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாட்டில் பிரசித்தி பெற்ற புனித பதுவை மற்றும் வனத்து அந்தோணியார் திருத்தல ஆண்டு திருவிழா கொடியேற்றத்துட ....

பழனி முருகன் கோயிலில் வரும் 22ம் தேதி தொடங்கும் தைப்பூசத் திருவிழா : நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதி

திண்டுக்கல் மாவட்டம் பழனி தைப்பூசத் திருவிழா பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெறவுள்ள நிலையில் தேரோட்டத்தின்போது உள்ளூர் பக்தர்கள் மட்டுமே தேர் இழுத்தலில் பங்கேற்கவும், நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமத ....

திருவாரூரில் தோட்டத்தில் பள்ளம் தோண்டியபோது ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு

திருவாரூரில் தோட்டத்தில் குழி தோண்டியபோது ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஜாம்புவானோடை பகுதியை சேர்ந்த ராஜசேகரன் என்பவரது தோட்டத்தில் பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது, நடராஜர் சி ....

கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி ஆலயத்தில் மகர சங்கராந்தி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

தைப்பொங்கல் திருநாளையொட்டி, கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி ஆலயத்தில் 10 நாட்கள் நடைபெறும் மகர சங்கராந்தி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு, சாரங்கபாணி சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் எழுந்தரு ....

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் அஷ்டமி சப்பரத் திருவிழா

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், அஷ்டமி சப்பரத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. சுந்தரேஸ்வரருக்கும், மீனாட்சி அம்மனுக்கும் தனித்தனி சப்பரங்களில் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, கீழ மாசி வீதி, வடக்கு வெளி வீத ....

தைப்பூச நாளில் பொது விடுமுறை கடைபிடிக்‍கப்படும் - தமிழக அரசு அறிவிப்பு

தைப்பூச நாளை பொது விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்க் கடவுள் முருகப் பெருமானை போற்றி வழிபடும் தைப்பூச திருநாள் தமிழகம் மட்டுமின்றி உலகெங்கிலும் உள்ள தமிழர்களால்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. குறி ....

மயிலாடுதுறையில், ஸ்ரீராதா கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெற்றது

மாயூரம் கிருஷ்ணமூர்த்தி பாகவதர், ராதா கல்யாண கமிட்டி சார்பில், 51-ம் ஆண்டு ஸ்ரீராதா கல்யாண மகோத்ஸவம், மயிலாடுதுறையில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்தது. இதில், நாம சங்கீர்த்தனம், அலங்கார திவ்யநாமம், நிச்சய தாம்பூலம ....

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ராப்பத்து உற்சவத்தின் நம்மாழ்வார் மோட்சம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், ராப்பத்து உற்சவத்தின் பத்தாம் நாளான நேற்று 'நம்மாழ்வார் மோட்சம்' நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின்போது, பட்டர்கள் நம்மாழ்வாரை குழந்தையைப் போல கையில் தாங்கிச் செ ....

முதன்மை செய்திகள்

இந்தியா

புதுச்சேரியில் 31 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 38,737ஆக ....

புதுச்சேரியில் இன்று 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், கொரோ ....

தமிழகம்

தியாகத்தலைவி சின்னம்மா விடுதலை அறிவிப்பு - ஓசூர் கோட்டை மாரியம்ம ....

தியாகத்தலைவி சின்னம்மா விடுதலை அறிவிப்பை தொடர்ந்து, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.ம.மு.க. ....

உலகம்

சீன வைரசால் உலக நாடுகளுக்கு பாதிப்பு - வழியனுப்பு உரையில் டிரம்ப ....

சீனாவில் பரவிய கொரோனா வைரசால் உலக நாடுகள் பாதிப்புக்‍கு உள்ளாகி இருப்பதாக அமெரிக்‍க முன் ....

விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான முதலிரண்‌டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய ....

இங்கிலாந்துக்கு எதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப் ....

வர்த்தகம்

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்‍கு ரூ.160 குறைவு - ரூ.37,296-க்‍க ....

தங்கத்தின் விலை சவரனுக்‍கு 160 ரூபாய் குறைந்தது. ஒரு சவரன் 37 ஆயிரத்து 440 ரூபாய்க்‍கு வ ....

ஆன்மீகம்

சபரிமலை மகர விளக்கு பூஜை நாளையுடன் நிறைவு - இன்று மட்டும் தரிசன ....

சபரிமலை கோவில் மண்டல, மகர விளக்கு நாளையுடன் நிறைவடைவதையொட்டி, இன்று மட்டும் தரிசனம் செய ....


சிறப்பு செய்திகள்

உங்கள் கருத்து

ஜெயா தொலைக்காட்சி செய்திகள் குறித்த உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்க
 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00
 • வானிலை


  Weather Information
  Chennai,IN sky is clear Humidity: 66
  Temperature: (Min: 23.8°С Max: 29°С Day: 27.4°С Night: 25.6°С)

 • தொகுப்பு