இந்தியா-தென்னாப்பிரிக்கா மோதும் டி20 போட்டி : பெங்களூருவில் இன்று இரு அணிகளும் பலப்பரீட்சை

Sep 22 2019 12:15PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்திய-தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் இறுதி டி-20 போட்டி இன்று மாலை நடைபெறுவதையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மாலை 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது. தொடரில் ஏற்கனவே 1-0 என முன்னிலையில் இருக்கும் இந்திய அணி இந்த போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் உள்ளது. அதே நேரம் இந்த போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி தொடரை சமன் செய்ய தென்னாப்பிரிக்க வீரர்கள் கடுமையாக போராடுவார்கள் என்பதால் இன்றைய போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேட்ஸ்மேன்களூக்கு சாதகமான மைதானம் என்பதால் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் இருவரும் அடித்து ஆடி நல்ல தொடக்கத்தை அளிக்க முயற்சிப்பார்கள். அதே நேரம் இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் தொடர்ந்து சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் அவருக்கு இந்த போட்டி முக்கியமானதாக கருதப்படுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 49.50 Rs. 49000.00
மும்பை Rs. 49.50 Rs. 49000.00
டெல்லி Rs. 49.50 Rs. 49000.00
கொல்கத்தா Rs. 49.50 Rs. 49000.00