ஹோபர்ட் டென்னிஸ் தொடர் - இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா உக்ரைனின் நாடியா இணை சாம்பியன்

Jan 18 2020 1:27PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஹோபர்ட் டென்னிஸ் தொடரின், இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, உக்ரைனின் நாடியா பெட்ரோவா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

ஆஸ்திரேலியாவின் ஹோபர்ட் நகரில், சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இரட்டையர் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய சானியா மிர்சா - நாடியா ஜோடி, சீனாவின் சாங் சுவாய் - பெங்க் சுவாய் ஜோடியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆறுக்கு நான்கு, ஆறுக்கு நான்கு என்ற செட் கணக்கில், சாங் சுவாய் - பெங்க் சுவாய் ஜோடியை வீழ்த்தி, சானியா மிர்சா - நாடியா ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00