நியூசிலாந்துக்‍கு எதிரான முதல் 20 ஓவர் கிரிக்‍கெட் - டாஸ் வென்ற இந்தியா ஃபீல்டிங் தேர்வு

Jan 24 2020 1:44PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியாவுக்‍கு எதிரான ஒருநாள் கிரிக்‍கெட் போட்டியில், நியூஸிலாந்து அணி அதிரடியாக ரன்களை குவித்து வருகிறது.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, வரும் 5 போட்டிகள் கொண்ட டுவென்டி-20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் டுவென்டி-20 போட்டி ஆக்லாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. இதனையடுத்து நியூசிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது. தொடக்‍க ஆட்டக்‍காரர்களாக களமிறங்கிய Colin Munro - Guptill ஜோடி, இந்திய பந்துவீச்சார்களை திணறடித்தது. அதிரடியாக விளையாடிய Munro அரை சதம் அடித்தார். சற்று முன்வரை அந்த அணி, 12 ஓவர்கள் முடிவில், 2 விக்‍கெட் இழப்புக்‍கு 116 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00