இந்தியா - நியூசிலாந்து இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி : ஹாமில்டனில் நாளை தொடக்கம்

Jan 28 2020 6:47AM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியா - நியூசிலாந்து இடையிலான 3-வது டி20 கிரிக்‍கெட் போட்டி, Hamilton-ல் நாளை நடைபெறுகிறது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டி-20 தொடரில் விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரில், இதுவரை நடைபெற்ற 2 ஆட்டங்களிலும் இந்தியா வெற்றி பெற்று, 2-0 என்ற கணக்‍கில் முன்னிலை வகிக்‍கிறது. 3-வது டி20 போட்டி, Hamilton-ல் நாளை நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இப்போட்டி நாளை பிற்பகல் 12.30 மணிக்‍கு நடைபெறுகிறது. இப்போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய வீரர்கள் களமிறங்குவார்கள் என்பதால், ரசிகர்கள் இப்போட்டியை ஆவலுடன் எதிர்நோக்‍கியுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00