இந்தியா - நியூசிலாந்து மோதும் 3-வது டி20 போட்டி : தொடரை ‌கைப்பற்றுமா இந்திய அணி?

Jan 28 2020 9:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி, ஹாமில்டனில் நாளை மதியம் நடைபெற உள்ளது. நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஆக்லாந்தில் நடைபெற்ற முதலிரண்டு டி20 கிரிக்கெட் போட்டிகளில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், இரண்டு அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி, ஹாமில்டனில் நாளை மதியம் 12 இருபது மணிக்கு நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும்பட்சத்தில், ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை, மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00