திருச்சியில் பள்ளிகளுக்கு இடையிலான ஆடவர் கிரிக்கெட் போட்டி : 19 பள்ளிகளிலிருந்து கிரிக்கெட் அணிகள் பங்கேற்பு

Jan 29 2020 9:36AM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்சியில் நடைபெற்று வரும் மாவட்ட அளவிலான ஜுனியர் கிரிக்கெட் போட்டியில், ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் இளம் வீரர்களை தேர்வு செய்யும் வகையில், மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையிலான 10ம் வகுப்புக்கு உட்பட்ட மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி திருச்சி சாரநாதன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் 19 பள்ளிகளிலிருந்து கிரிக்கெட் அணிகள் பங்கேற்று விளையாடின. முதலாவது அரையிறுதியில் திருச்சி ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணியும், ஆர்.எஸ்.கே பள்ளி அணியும் மோதின. இதில் ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

காயம் காரணமாக என்.ஆர் பள்ளி அணி வீரர்கள் வெளியேறியதால் விக்னேஷ் வித்யாலயா பள்ளி அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டியில் ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணியும், சமயபுரம் விக்னேஷ் வித்யாலயா அணி மோதவுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00