பாஜகவில் இணைந்தார் சாய்னா நேவால் : சாய்னா நேவாலின் சகோதரியும் பாஜகவில் சங்கமம்

Jan 29 2020 3:10PM
எழுத்தின் அளவு: அ + அ -
புகழ்பெற்ற பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பாஜகவில் இணைந்துள்ளார்.

பிரபல இந்திய பேட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவால், ஒலிம்பிக், காமன்வெல்த் உள்ளிட்ட பல போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளார். இவர் இதுவரை 24 சர்வதேச பட்டங்களை வென்றுள்ளார். அர்ஜூனா விருது, பத்மஸ்ரீ விருதுகளையும் பெற்றுள்ளார். அவர் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். டெல்லியில் நடைபெற்ற இதுதொடர்பான நிகழ்ச்சியில், பாஜக நிர்வாகிகள் அவருக்கு உறுப்பினர் அட்டை மற்றும் பூங்கொத்து வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தனர். சாய்னா நேவாலின் தங்கை, Chandranshu நேவாலும் பாஜகவில் இணைந்தார். ஏற்கனவே கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், மல்யுத்த வீராங்கனை பபிதா போகத் உள்ளிட்ட விளையாட்டு வீரர்கள் பாஜகவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00