ஹேமில்டன் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து வெற்றிக்கு 348 ரன்கள் இலக்கு - ஷ்ரேயாஸ் ஐயரின் அபார சதத்தால் இந்தியா ரன் குவிப்பு

Feb 5 2020 12:33PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஹேமில்டனில் நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 348 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்தியா, டி-20 தொடரை ஏற்கெனவே கைப்பற்றிய நிலையில், தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்கியுள்ளது. ஹேமில்டன் நகரில் இன்று நடைபெற்று வரும் தொடக்க ஆட்டத்தில் இரு அணிகளும் தற்போது விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து இந்தியாவை பேட் செய்யுமாறு கேட்டுக்கொண்டது. கேப்டன் கோலி அரை சதம் அடித்து அவுட்டானார். அடுத்துவந்த ஷ்ரேயாஸ் ஐயரும் சிறப்பாக விளையாடினார். மின்னல் வேகத்தில் விளையாடிய அவர் தனது முதலாவது சதத்தை பூர்த்தி செய்தார். இதனால் இந்தியாவின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. 50 ஓவர்கள் முடிவில் இந்தியா 4 விக்கெட்டுக்கு 347 ரன்கள் குவித்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00