தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பதக்‍கம் வென்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்‍கு நாகை மாவட்டம் பூம்புகாரில் வரவேற்பு

Feb 5 2020 2:55PM
எழுத்தின் அளவு: அ + அ -
தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பதக்‍கம் வென்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்‍கு, நாகை மாவட்டம் பூம்புகாரில் வரவேற்பு அளிக்‍கப்பட்டது. பூம்புகாரில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியை சேர்ந்த, மூன்று பேர் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற, தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பங்கேற்றனர். இதில், மூன்றாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்ற சுஜி உள்ளிட்ட மாணவர்களுக்கு, கிராம மக்‍கள் தாரை தப்பட்டை முழங்க வரவேற்பளித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00