குழந்தைகளின் இலக்‍கை அடைய பெற்றோர் உதவிட வேண்டும் : வில் அம்பு எய்வதில் டாக்‍டர் பட்டம் 5 வயது சிறுமி வேண்டுகோள்

Feb 7 2020 3:22PM
எழுத்தின் அளவு: அ + அ -
குழந்தைகள் அவர்தம் இலக்‍கை எட்டிவிட பெற்றோர் உதவிட வேண்டும் என, வில் அம்பு எய்வதில் டாக்டர் பட்டம் பெற்ற 5 வயது சிறுமி சஞ்சனா, கேட்டுக்‍ கொண்டார்.

சென்னையை சேர்ந்த 5 வயது சிறுமியான சஞ்சனா, வில் அம்பு எய்தும் போட்டியில் மூன்று முறை உலக சாதனை படைத்துள்ளார். இச்சிறுமியை பாராட்டும் விதமாக, மும்பையில் அவருக்‍கு டாக்‍டர் பட்டம் வழங்கப்பட்டது. மேலும் சஞ்சனா, ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உள்ளிட்ட சாதனையும் படைத்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் பெற்ற இந்த விருதை, அனைத்து பெண்களுக்கும் சமர்ப்பிப்பதாக கூறினார். குழந்தைகளின் இலக்‍கை எட்டிட, பெற்றோர் உதவிட வேண்டும் என அவர் கேட்டுக்‍ கொண்டார். சின்னஞ்சிறு வயதில் டாக்டர் பட்டம் பெற்றிருப்பது இந்தியாவில், இதுவே முதல் முறையாகும்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00