ஆஸ்திரேலிய வீராங்கனையின் சவாலை ஏற்றார் சச்சின் - ஒரே ஒரு ஓவர் மட்டும் பேட் செய்யவுள்ளார்

Feb 8 2020 3:54PM
எழுத்தின் அளவு: அ + அ -
கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுவிட்ட இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை எல்லிஸ் பெர்ரியின் சவாலை ஏற்று, ஒரே ஒரு ஓவர் மட்டும் விளையாட உள்ளார்.

ஆஸ்திரேலிய புதர் தீ பாதிப்புகளுக்கு நிதி திரட்டுவதற்காக ரிக்கி பாண்டிங் தலைமையிலான அணி மற்றும் கில் கிறிஸ்ட் தலைமையிலான அணிக்கு இடையே நாளை மெல்போர்னில் கிரிக்கெட் ஆட்டம் நடைபெறுகிறது. Brian Lara, Wasim Akram, Yuvraj Singh, Andrew Symonds, Shane Watson, Brett Lee உட்பட பல்வேறு கிரிக்கெட் ஜாம்பவான்கள் இந்த போட்டியில் விளையாடவுள்ளனர். இதில் ரிக்கி பாண்டிங் தலைமையிலான அணிக்கு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பயிற்சியாளர் ஆவார். இந்நிலையில், இந்த போட்டியின் இடையே சச்சின் தனது ஒரே ஒரு ஓவரை எதிர்கொள்ள தயாரா என ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் எல்லிஸ் பெர்ரி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இந்த சவாலை ஏற்றுகொண்ட சச்சின், ஒரே ஒரு ஓவரை மட்டும் எதிர்கொள்ள தயார் என பதிலளித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3891.00 RS. 4086.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00