விருதுநகரில் மாநில அளவிலான கபடி போட்டி : 9 மாவட்டங்களைச் சேர்ந்த 55 அணிகள் பங்கேற்பு

Feb 16 2020 4:56PM
எழுத்தின் அளவு: அ + அ -
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இரவு பகல் ஆட்டம் என இரண்டு நாட்கள் நடைபெற்ற கபடி போட்டியில் மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சென்னை, கோவை, சேலம், கரூர் ஆகிய 9 மாவட்டங்களைச் சேர்ந்த 55 அணிகள் பங்கேற்று விளையாடின. போட்டியில் முதல் இடத்தை விருதுநகர் மாவட்டம் தோணுகால் அணியும், இரண்டாவது இடத்தை விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அணியும் 3-வது இடத்தை கரூர் மாவட்ட அணியும் கைப்பற்றியது. மூன்று இடங்களைப் பெற்ற அணிகளுக்கு கோப்பைகளும் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00