இன்ஸ்டாகிராமில் முதலிடத்தைப் பிடித்த விராட் கோலி - 5 கோடி ரசிகர்கள் பின்தொடரும் முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்

Feb 18 2020 1:04PM
எழுத்தின் அளவு: அ + அ -
இன்ஸ்டாகிராமில் 5 கோடி ஃபாலோவர்களை கொண்ட முதல் இந்தியர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலியை பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் லட்சக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். இந்த நிலையில், விராட் கோலியை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 5 கோடியை தொட்டுள்ளது. அவருக்கு அடுத்தபடியாக, பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவை சுமார் 5 கோடி பேர் பின்தொடர்கின்றனர். நடிகை தீபிகா படுகோனேவை 4 புள்ளி 4 கோடி பேர் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00