ரஷ்யாவை மரியா ஷரபோவா சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு

Feb 26 2020 8:53PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஐந்து முறை Grand Slam பட்டங்களை வென்ற ரஷ்யாவை மரியா ஷரபோவா சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ரஷ்யாவின் மரியா ஷரபோவா கடந்த 2001ம் ஆண்டுமுதல் தொழில்துறை டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். 5 Grand Slam பட்டம் உட்பட 29 பட்டங்களை அவர் வென்றுள்ளார். ஊக்க மருந்து பயன்படுத்தியதால் மரியா ஷரபோவாவிற்கு சில காலம் தடை விதிக்கப்பட்டது. தோள்பட்டை பிரச்சனையால் அவர் அவதிப்பட்டு வரும் நிலையில், சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00