கால்பந்து விளையாட்டின் போது விலகிய மூட்டு : தனது கைகளாலேயே விலகிய எலும்பை சரிசெய்த வீராங்கணை

Feb 27 2020 7:38PM
எழுத்தின் அளவு: அ + அ -
கால்பந்து விளையாடியபோது விலகிய கால் மூட்டு எலும்பை தனது கைகளாலேளே வீராங்கணை ஒருவர் சரி செய்து​கொண்ட வீடியோ காட்சி காண்போரை ஆச்சர்யமடையச் செய்துள்ளது.

ஸ்காட்டிஷ் மற்றும் இன்வெர்னஸ் கலிடோனியன் ஆகிய இரு அணிகளுக்கு இடையேயான பெண்கள் கால்பந்து போட்டி ஸ்காட்லாந்தில் நடைபெற்றது. இதில் ஸ்காட்டிஷ் அணியின் கேப்டன் Jane O'Toole பந்தை வேகமாக அடிக்க முயன்றபோது எதிரணி வீராங்கனையின் மீது அசுரவேகத்தில் மோதி தலைகுப்புற கீழே விழுந்தார். இந்த எதிர்பாராத சம்பவத்தால் Jane O'Toole இன் கால் மூட்டு எலும்பு விலகியது. ஆனால், யாரையும் உதவிக்கு அழைக்‍காத Jane O'Toole எழுந்து அமர்ந்து, தனது கைகளாலேயே விலகிய மூட்டு எலும்பை அடித்து சரி செய்தார். இதைத்தொடர்ந்து சிறிது நேரத்தில் அவர் மீண்டும் எழுந்து விளையாடினார். இந்த காட்சி காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00