இந்திய முன்னாள் கால்பந்தாட்ட வீரர் பி.கே.பானர்ஜி உடல்நல குறைவு காரணமாக காலமானார்

Mar 21 2020 12:36PM
எழுத்தின் அளவு: அ + அ -
இந்திய முன்னாள் கால்பந்தாட்ட வீரர் பி.கே.பானர்ஜி உடல்நல குறைவு காரணமாக காலமானார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பி.கே.பானர்ஜி தேசிய அணிக்காக 84 போட்டிகளில் விளையாடி 65 கோல்களை அடித்துள்ளார். 1962 ஆசியப் போட்டிகளில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றதில் பானர்ஜியின் பங்கு குறிப்பிடத்தக்கதாகும். கால்பந்துக்கு பானர்ஜியின் பங்களிப்பை அங்கீகரித்து ஃபீபா அமைப்பு இவருக்கு செண்டனியல் ஆர்டர் ஆஃப் மெரிட் கொடுத்து கவுரவித்தது. நீண்ட நாட்களாகவே நோய் வாய்ப்பட்டிருந்த பானர்ஜி கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நேற்று நண்பகல் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00