வேகம் எடுக்கும் ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடர் - தனி விமானம் மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் இன்று துபாய் பயணம்

Aug 21 2020 10:18AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரில் பங்கேற்க, தனி விமானம் மூலம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் இன்று துபாய்க்கு செல்ல உள்ளனர்.

13-வது ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், அபுதாபி, ஷார்ஜா ஆகிய நகரங்களில், அடுத்த மாதம் 19-ம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 10-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தொடரில் பங்கேற்க, ஒவ்வொரு அணிகளும் தனி விமானம் மூலம் நேற்று முதல் துபாய்க்கு செல்ல தொடங்கின. இதன்படி, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட அணிகள் தனி விமானம் மூலம் துபாய்க்கு புறப்பட்டன.

இந்நிலையில், மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை அணி வீரர்கள், இன்று மதியம் 1.30 மணிக்கு தனி விமானம் மூலம் துபாய்க்கு செல்ல உள்ளனர். 160 பேர் செல்லக்கூடிய விமானத்தில், 60 பேர் மட்டுமே செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, சென்னை அணி வீரர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவர்களுக்கு தொற்று பாதிப்பில்லை என்று தெரிய வந்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00