பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழக உயரம் தாண்டும் வீரர் மாரியப்பனுக்கு கேல் ரத்னா விருது - மத்திய அரசு அறிவிப்பு

Aug 22 2020 11:46AM
எழுத்தின் அளவு: அ + அ -
பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன், இந்திய கிரிக்‍கெட் அணி வீரர் ரோஹித் ஷர்மா உட்பட 5 பேருக்‍கு ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்‍கப்பட்டுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்‍ போட்டியில் தங்கப் பதக்‍கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்‍கு, இந்த ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்‍கப்பட்டுள்ளது. இதேபோல், இந்திய கிரிக்‍கெட் வீரர் ரோகித் சர்மா, டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பாத்ர, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், ஹாக்கி வீராங்கனை ராணி ஆகியோருக்கும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் வீரர் இஷாந்த் சர்மா, வீராங்கனை தீப்தி சர்மா, தடகள வீராங்கனை டூட்டி சந்த், துப்பாக்கிச்சுடுதல் வீராங்கனை மானு பாகேர் ஆகியோர் உட்பட 27 பேருக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர் ரஞ்சித் குமாருக்‍கு தயான்சந்த் விருது அறிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00