சாம்பியன்ஸ் லீக் - 6-வது முறையாக பட்டத்தை வென்றது பேயர்ன் முனிச் : பி.எஸ்.ஜி. அணியின் தோல்வியை ஏற்ற முடியாமல் ரசிகர்கள் வன்முறை

Aug 24 2020 2:11PM
எழுத்தின் அளவு: அ + அ -
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் பேயர்ன் முனிச் அணி 6வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டிகள் போர்ச்சுகலில் நடைபெற்றன. தலைநகர் லிஸ்பனில் நடைபெற்ற இறுதியாட்டத்தில் ஜெர்மனியின் பேயர்ன் முனிச் மற்றும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பி.எஸ்.ஜி. அணிகள் மோதின. இதில், ஒன்றுக்கு பூஜியம் என்ற கணக்கில் பி.எஸ்.ஜி. அணியை பேயர்ன் முனிச் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் 6வது முறையாக அந்த அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதனிடையே பி.எஸ்.ஜி. அணியின் தோல்வியை தாங்க முடியாத ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், கண்ணீர் புகை குண்டுகளை வீசி அவர்களை விரட்டியடித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00