பிரபல தடகள வீரர் உசைன் போல்டிற்கு கொரோனா - மரு‌த்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை என ‌தகவல்

Aug 25 2020 10:44AM
எழுத்தின் அளவு: அ + அ -
உலகப் புகழ்பெற்ற தடகள வீரர் உசேன் போல்ட்டிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜமைக்கா நாட்டைச் சேர்ந்த உசேன் போல்ட், மின்னல் வேக ஓட்டத்தால் உலக முழுவதும் ரசிகர்களை கவர்ந்துள்ளார். 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் உலக சாதனை படைத்த உசேன் போல்ட், 14 உலக சாம்பியன் பதக்கங்களையும், 8 ஒலிம்பிக் பதக்கங்களையும் வென்றுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு, சர்வதேச தடகள விளையாட்டு போட்டிகளில் இருந்து அவர் விடைபெற்றார்.

இந்நிலையில், கடந்த 21-ம் தேதி, தனது 34-வது பிறந்த நாளை உசேன் போல்ட் கொண்டாடினார். இந்நிலையில், அவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00