பிரபல மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்திற்கு கொரோனா - தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டுகோள்

Aug 29 2020 10:49AM
எழுத்தின் அளவு: அ + அ -
பிரபல மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்திற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர் வினேஷ் போகத், ஆசியப் போட்டிகளில் இந்தியாவுக்காக தங்கம் வென்றார். சமீபத்தில் மத்திய அரசினால் வழங்கப்படும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை டில்லி செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், அவருக்கு நடந்த சோதனையில் கொரோனா அறிகுறி இருந்துள்ளது. இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், தனக்கு வியாழனன்று கொரோனா சோதனை செய்யப்பட்டதில் தொற்று உறுதியாகிடுள்ளது என்றும், எனவே தற்போது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிவித்துள்ளார். எனவே தன்னுடன் தொடர்பிலிருந்த நண்பர்கள், தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00