13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து சுரேஷ் ரெய்னா விலகல் - சொந்த காரணங்களுக்காக பங்கேற்க போவதில்லையென தகவல்

Aug 29 2020 12:38PM
எழுத்தின் அளவு: அ + அ -
13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து சென்னை அணி வீரர் சுரேஷ் ரெய்னா விலகியுள்ளார். இது குறித்து சென்னை அணி உரிமையாளர் காசி விஸ்வநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சொந்த காரணங்களுக்காக நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சுரேஷ் ரெய்னா விலகியுள்ளதாகவும், அவருக்கு சென்‌னை அணி நிர்வாகம் முழு ஒத்துழைப்பை வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சுரேஷ் ரெய்னா இந்தியாவுக்கு திரும்பி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00