தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா - காணொலிக் காட்சி மூலம் கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது

Aug 29 2020 12:46PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழக பாராலிம்பிக்‍ வீரர் மாரியப்பன் உள்ளிட்டோருக்‍கு கேல் ரத்னா விருதினை குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.

தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா டெல்லி விஞ்ஞான் பவனில்​இன்று நடைபெற்றது. குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த், காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டு, வீரர்-வீராங்கனைகளுக்‍கு விருதுகளை வழங்கினார். தமிழக பாராலிம்பிக்‍ வீரர் மாரியப்பன், ஹாக்‍கி வீராங்கனை ராணி, டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா ஆகியோருக்‍கு கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. கிரிக்‍கெட் வீரர் ரோஹித் ஷர்மா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் ஆகியோர், கேல் ரத்னா விருதைப் பெற்றுக்‍கொள்ளவில்லை.

இதேபோல், கிரிக்‍கெட் வீராங்கனை தீப்தி ஷர்மா உள்ளிட்டோருக்‍கு அர்ஜுனா விருதினை குடியரசுத் தலைவர் வழங்கினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00