பிரபல கால்பந்து வீரர் நெய்மருக்கு கொரோனா தொற்று : அவரது அணியில் விளையாடிய மேலும் 2 வீரர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டதால் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை

Sep 3 2020 10:44AM
எழுத்தின் அளவு: அ + அ -
பிரேசில் நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரேசிலின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் நெய்மர், தற்போது P.S.G எனப்படும் Paris saint Germain எனும் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். சமீபத்தில் நடந்த U.E.F.A சாம்பியன் லீக் தொடரின் இறுதி ஆட்டத்தில் Bayern Munich club அணியிடம் Paris saint Germain தோல்வியடைந்தது. இதற்கிடையில் அணி சார்பில் நடத்தப்பட்ட உடல் பரிசோதனையில் Paris saint Germain அணியில் விளையாடிய நெய்மர், ஏஞ்சல் டிமரியா மற்றும் லியான்டிரோ ப்ரேடஸ் ஆகிய 3 வீரர்களுக்கும் கொரோனா அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல் PSG அணியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து PSG கிளப் அணி வீரர்கள் அனைவருக்கும் இன்று பரிசோதனை நடத்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00