ஐ.பி.எல். கிரிக்‍கெட் போட்டியை அச்சுறுத்தும் கொரோனா - துபாய் சென்றுள்ள பி.சி.சி.ஐ. மருத்துவக்குழு உறுப்பினருக்‍கு தொற்று உறுதி

Sep 3 2020 12:19PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஐ.பி.எல். போட்டிகளுக்காக துபாய் சென்றுள்ள பி.சி.சி.ஐ. மருத்துவக்குழுவில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் நடைபெற இருந்த ஐ.பி.எல். போட்டிகள், கொரோனா பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டதோடு, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் வரும் 19-ம் தேதி முதல் நவம்பர் 10-ம் தேதி வரை, ஐ.பி.எல். போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்காக அனைத்து வீரர்களும் துபாய் சென்றுள்ளனர். சென்னை அணியில் இரு வீரர்கள் மற்றும் உதவியாளர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே, தற்போது பி.சி.சி.ஐ.யின் மருத்துவக்குழுவை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு அறிகுறிகள் ஏதும் இல்லை எனவும், அவர் எந்த வீரருடனும் தொடர்பில் இல்லை எனவும், பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00