13-வது ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடர் அட்டவணை - இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்

Sep 4 2020 9:42AM
எழுத்தின் அளவு: அ + அ -
13-வது ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரின் அட்டவணை, இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில், வரும் 13-ம் தேதி தொடங்கி, நவம்பர் 10-ம் தேதி வரை, நடப்பாண்டின் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. சென்னை அணியைச் சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், போட்டி அட்டவணை வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், அண்மையில் அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பில்லை என்று தெரிய வந்துள்ளது. இதையடுத்து, ஐபிஎல் தொடரின் போட்டி அட்டவணை இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00