விறுவிறுப்படையும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் : அலெக்ஸாண்டர் - ஜெனிஃபர் காலிறுதிக்கு முன்னேற்றம்

Sep 9 2020 8:36AM
எழுத்தின் அளவு: அ + அ -
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜெர்மனியின் Alexander Zverev கால்இறுதிக்கு முன்னேறியுள்ளார்.

'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்றது. இதில் உலகின் முன்னணி வீரர் - வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில், தரவரிசையில் 5-ம் இடத்தில் உள்ள ஜெர்மனியின் Alexander Zverev, குரோஷிய வீரர் Borna Coric-ஐ எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், 1-6, 7-6, 7-6, 6-3 என்ற செட்கணக்‍கில் வெற்றிபெற்று, Alexander Zverev அரையிறுதிக்‍கு முன்னேறினார். மகளிருக்‍கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில், அமெரிக்‍க வீராங்கனை Jennifer Brady, ரஷ்யாவின் Yulia Putintseva-வை எதிர்கொண்டார். விறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், 6-3, 6-2 என்ற நேர் செட்கணக்‍கில் Jennifer Brady எளிதாக வெற்றிபெற்று, அரையிறுதிக்‍கு முன்னேறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00