பயிற்சியின்‍ போது இமாலய சிக்சர் அடித்த 'ஹிட்மேன்' - சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

Sep 10 2020 2:57PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஐ.பி.எல்., தொடருக்கான பயிற்சியின் போது மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா அடித்த பந்து, மைதானத்துக்கு வெளியே சென்று ஓடும் பேருந்தின் மீது விழுந்துள்ளது.

அபுதாபியில் உள்ள திறந்தவெளி மைதானம் ஒன்றில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, சக வீரர் வீசிய பந்தை ரோகித் சர்மா இறங்கி வந்து விளாசியுள்ளார். இதையடுத்து அந்த பந்து 95 மீட்டர் தூரம் வரை சென்று, மைதானத்திற்கு வெளியே சென்ற பேருந்து ஒன்றின் கூரையின் மீது பொத் என விழுந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. 19ம் தேதி தொடங்க உள்ள ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் மும்பை அணி, சென்னை அணியை எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00