நாளை தொடங்குகிறது ஐ.பி.எல்., கிரிக்கெட் திருவிழா - முதல் போட்டியில் மும்பை - சென்னை அணிகள் பலப்பரீட்சை

Sep 18 2020 7:41AM
எழுத்தின் அளவு: அ + அ -
13-வது ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை பிரம்மாண்டமாக தொடங்க உள்ளது. அபுதாபியில் நடை​பெறும் முதல் போட்டியில், நடப்பு சாம்பியன் மும்பை அணியை, சென்னை அணி எதிர்கொள்கிறது.

இந்தியாவில், ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெறவிருந்த 13-வது ஐ.பி.எல்., டி20 கிரிக்கெட் தொடர், கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், ஷார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில், வரும் 19-ம் தேதி முதல் போட்டிகள் தொடங்கி நடைபெற உள்ளன.

கொரோனா தொற்று காரணமாக, பல்வேறு முன்னேற்பாடுகளுடன் ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. எட்டு அணிகளின் வீரர்களும் தனிமைப்படு‌த்திக் கொண்ட பிறகு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், 13-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை பிரம்மாண்டமாக தொடங்க உள்ளது. அபுதாபியில் நடைபெறும் முதல் போட்டியில், நடப்பு சாம்பியன் மும்பை அணியை, சென்னை அணி எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி இரவு 7 முப்பது மணிக்கு போட்டி தொடங்குகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00