வளு தூக்‍கும் போட்டிகளில் பெண்கள் பங்கேற்க முதன் முறையாக ஈரான் அரசு அனுமதி

Oct 5 2020 7:05PM
எழுத்தின் அளவு: அ + அ -
வளு தூக்‍கும் போட்டிகளில் பெண்கள் பங்கேற்க முதன் முறையாக ஈரான் அரசு அனுமதியளித்துள்ளது. இதையடுத்து, வளு தூக்‍கும் போட்டிகளுக்‍காக அதிகாரப்பூர்வமாக அணிகளை உருவாக்‍கும் முயற்சிகள் தொடங்கியுள்ளன. இனிமேல் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வளு தூக்‍கும் போட்டிகளில் பெண்களும் பங்கேற்கலாம் என மகளிர் உரிமைக்‍காகப் போராடும் அமைப்புக்‍கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளன. ஏற்கெனவே இது போன்ற போட்டிகள் நடந்து வந்தாலும், அவற்றிற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்‍கப்படவில்லை.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00