ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 19வது லீக் ஆட்டம்: 59 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூருவை வீழ்த்தியது டெல்லி அணி

Oct 6 2020 10:03AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

துபாயில் ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 19-வது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. முதலில் பேட் செய்த டெல்லி அணி 20 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஸ்டோய்னிஸ் 53 ரன்கள் எடுத்தார். பெங்களூரு அணியின் சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கியது. அந்த அணியின் கேப்டன் விராத் கோலி 43 எடுத்த நிலையில், மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால், பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 59 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00